இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? |
நயன்தாரா, ஆர்யா, ஜெய் நடித்த ராஜா ராணி படத்தில் நயன்தாரவின் தோழியாக நடித்தவர் தன்யா பாலகிருஷ்ணன். ஹீரோயின் வாய்ப்புக்காக காத்திருந்தார். பாலாஜி மோகன் இயக்கிய ஐ ஏம் சபரிங் பிரம் காதல் என்ற வெப் சீரியலில் நாயகியாக நடித்தார். தற்போது கன்னடப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
நாவிலடவரு, அமராவதி, மைத்ரி, அத்வைதா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கிரிராஜ் இயக்கும் ரக்த சண்டனா என்ற படத்தில் தன்யா பாலகிருஷ்ணன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆக்ஷ்ன் காட்சிகள் நிறைந்த இந்தப் படத்திற்கு அவர் ஆடிசன் மூலமே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பிரதீப் ரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். அபி, ஜோல் இசை அமைக்கிறார்கள். இதே கதை வெப் சீரியலாகவும் தயாராகிறது என்கிறார்கள்.