'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்கை வர்மா என்ற பெயரில் இயக்கி வருகிறார் டைரக்டர் பாலா. சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் இந்த படத்தில் நாயகியாக நடிப்பது யார் என்பது சஸ்பென்சாக இருந்து வந்த நிலையில், சமீபத்தில்தான் பெங்காலி மாடல் மேகா சவுத்ரி நடிப்பதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா வில்சனும் வர்மா படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர், அர்ஜூன் ரெட்டி படத்தில் ஜியா சர்மா என்பவர் நடித்த வேடத்தில் நடிக்கிறார்.