ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்பவர் த்ரிஷா. ஏற்கனவே நடிகர் ராணாவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். தயாரிப்பாளர் வருண் மணியனை காதலித்தார். இருவருக்கும் நிச்சயதார்த்த நடந்த நிலையில் திருமணம் நின்று போனது.
பின்னர் சினிமாவில் தீவிரம் காட்டிய த்ரிஷா, தற்போது அரை டஜன் படங்கள் கைவசம் வைத்துள்ளார். ஒவ்வொரு படமும் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன.
இந்நிலையில், கனடாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள த்ரிஷா, டுவிட்டரில், "A table for two ❤ ❤ " என பதிவிட்டிருக்கிறார்.
இதைப்பார்த்த பலரும் த்ரிஷா, காதல் வலையில் சிக்கியிருப்பதாக பதிவிட்டு வருகின்றனர். இதன் உண்மை விளக்கத்தை த்ரிஷா தான் கூற வேண்டும்.