விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
தென்னிந்தியத் திரையுலகில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு 'பயோபிக்' படம் இந்த அளவிற்கு வரவேற்பைப் பெற்றது இல்லை என்று சொல்லுமளவிற்கு 'மகாநதி' படம் பலத்த வரவேற்பைப் பெற்றது.
நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை சொன்ன 'மகாநதி' படத்தில் சாவித்ரி ஆக கீர்த்தி சுரேஷ் நடித்தார். அதற்கு முன்பு கீர்த்தி சுரேஷைப் பற்றியும், அவருடைய நடிப்பைப் பற்றியும் பல்வேறு விதமான விமர்சனங்கள் இருந்தன. அவருடைய நடிப்பை அதிகம் கிண்டலடித்து மீம்ஸ்கள் கூட பரபரப்பை ஏற்படுத்தின.