Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'மகாநதி', எனது 18 மாத வாழ்க்கை - கீர்த்தி சுரேஷ்

05 ஜூலை, 2018 - 13:06 IST
எழுத்தின் அளவு:
Mahanati-:-My-18-months-life-says-Keerthy-Suresh

தென்னிந்தியத் திரையுலகில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு 'பயோபிக்' படம் இந்த அளவிற்கு வரவேற்பைப் பெற்றது இல்லை என்று சொல்லுமளவிற்கு 'மகாநதி' படம் பலத்த வரவேற்பைப் பெற்றது.


நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை சொன்ன 'மகாநதி' படத்தில் சாவித்ரி ஆக கீர்த்தி சுரேஷ் நடித்தார். அதற்கு முன்பு கீர்த்தி சுரேஷைப் பற்றியும், அவருடைய நடிப்பைப் பற்றியும் பல்வேறு விதமான விமர்சனங்கள் இருந்தன. அவருடைய நடிப்பை அதிகம் கிண்டலடித்து மீம்ஸ்கள் கூட பரபரப்பை ஏற்படுத்தின.அவை அனைத்துமே 'மகாநதி' படம் வெளிவந்ததும் நின்றுவிட்டது. நடிகை சாவித்ரி ஆக அப்படியே வாழ்ந்திருந்தார் கீர்த்தி என திரையுலகத்தினரே பொறாமைப்படும் அளவிற்கு பாராட்டுக்களைப் பெற்றார்.

கீர்த்தி சுரேஷ், சாவித்ரி ஆக எப்படி உருமாற்றம் பெற்றார் என்பதன் மேக்கிங் வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. அது பற்றி கூறியுள்ள கீர்த்தி, “மகாநதி, நடிகையர் திலகம்', என்னுடைய 18 மாத வாழ்க்கையில், “அவராக எப்படி இருந்தேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

'மகாநதி' தமிழில் 'நடிகையர் திலகம்' ஆக டப்பிங் ஆகி வெளிவந்து இங்கும் வெற்றி பெற்றது.

மேக்கிங் வீடியோவை காண : https://youtu.be/Jcvwkpl9lEk

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
அரை நிர்வாண படம் - விளம்பரம் தேட அல்ல : மது ஷாலினிஅரை நிர்வாண படம் - விளம்பரம் தேட அல்ல : ... 'கஜினிகாந்த்', ஒரு வருடம் கழித்து ஆர்யா படம் 'கஜினிகாந்த்', ஒரு வருடம் கழித்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Indhiyan - Chennai,இந்தியா
05 ஜூலை, 2018 - 15:23 Report Abuse
Indhiyan அந்த தெலுங்கு படத்தின் பெயர் 'மகாநதி' இல்லை - "மஹா நடி".[Mahaa Nati ]. பெரிய ஆறு என்பது போல் செய்தி தவறாக போடப்பட்டு உள்ளது.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
05 ஜூலை, 2018 - 14:58 Report Abuse
Endrum Indian சாவித்திரி ஒரு படி தாண்டாப்பத்தினி??? இதுக்கு ஒரு கதை? இவர்களை நம் குழந்தைகள் ரோல் மாடெலாக எடுத்துக்கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டும்??????இந்த சினிமா உலகம் ஒரு மாயா உலகம், அங்கு டைரக்டர் சொன்னது போல நடிக்கவேண்டும் அந்த நிமிடம், அது படம் பிடிக்கப்படும். இதை ஏதோ நிஜம் என்று நம்பும் இந்த மானிட உலகம். வீதியில் பிச்சை எடுக்கும் ஒரு கேவலமான பிச்சைக்காரியையும் / பிச்சைக்காரனையும் நன்றாக மேக் அப் செய்து நடிக்க சொன்னால் கூட இவர்கள் அளவில் 1 சதவிகிதம் பணம் கொடுத்தால் கூட இவர்களை விட மிக தத்ரூபமாக அவர்கள் செய்வார்கள். ஏனென்றால் அது மாயா உலகம், எதுவுமே நிஜமில்லை.
Rate this:
Jayasankar Sundararaman - Chennai,இந்தியா
05 ஜூலை, 2018 - 14:34 Report Abuse
Jayasankar Sundararaman பல ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ் திரை உலகிற்கு கிடைத்த நல்ல சிறந்த நடிகை கீர்த்தி சுரேஷ். வழங்க வளமுடன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Asuraguru
  • அசுர குரு
  • நடிகர் : விக்ரம் பிரபு
  • நடிகை : மகிமா நம்பியார்
  • இயக்குனர் :ராஜ்தீப்
  Tamil New Film Sathru
  • சத்ரு
  • நடிகர் : கதிர்
  • நடிகை : சிருஷ்டி டாங்கே
  • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
  Tamil New Film Kallapart
  • கள்ளபார்ட்
  • நடிகர் : அரவிந்த் சாமி
  • நடிகை : ரெஜினா
  • இயக்குனர் :ராஜபாண்டி
  Tamil New Film Kannitheevu
  • கன்னித்தீவு
  • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
  • இயக்குனர் :சுந்தர் பாலு
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in