மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் படம் 2.0. இந்த படத்தில் ஹிந்தி நடிகர் அக்சய் குமாரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். 2018 ஜனவரியிலேயே படம் திரைக்கு வருவதாக சொல்லப்பட்டது. அதையடுத்து இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று சொன்னார்கள். ஆனால் இப்போது 2019ம் ஆண்டு என்கிறார்கள்.
இந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு கமல் நடிக்கும் இந்தியன்-2 படத்தை இயக்கும் வேலைகளை தொடங்கயிருக்கிறார் ஷங்கர். இந்த படத்தை இந்திய அளவில் பல மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டிருக்கும் அவர், 2.0 படத்தில் அக்சய்குமாரை நடிக்க வைத்தவர், இந்தியன்-2 படத்தில் அஜய் தேவ்கன் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.