இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பா.ரஞ்சித் இயக்கிய கபாலி படத்தில் ரஜினி நடித்த போது அந்த படத்தில் தனது முந்தைய படங்களில் நடித்த அட்டகத்தி தினேஷ், கலையரசன் உள்பட பலரை நடிக்க வைத்தார்.
அதேப்போல் இப்போது ரஜினியின் 165வது படத்தை இயக்கி வரும் கார்த்திக் சுப்பராஜூம், தனது படங்களில் நடித்த விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா என சிலரை இந்த படத்திலும் நடிக்க வைக்கிறார்.
அதேபோல், பிரபுதேவாவை வைத்து தான் இயக்கிய மெர்குரி படத்தில் நடித்த தீபக் பரமேஷ் என்பவரையும் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைக்கிறார்.