டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் எல்லி அவ்ரம். பரவலாக பல மொழிகளிலும் நடித்து வரும் இவர், தற்போது தமிழில் காஜல்அகர்வால் நடித்து வரும் பாரிஸ் பாரிஸ் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த எல்லி அவ்ரம், இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான ஹார்டிக் பாண்டியாவுடன் அடிக்கடி டேட்டிங் சென்று வருவதாகவும், அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளயிருப்பதாகவும் பாலிவுட்டில் பரபரப்பு செய்தி வெளியாகியிருக்கிறது.