ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஹரி இயக்கத்தில் சாமி படத்தில் நடித்த விக்ரம், தற்போது அதே படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். விக்ரம் தவிர மற்ற நடிகர்கள் பெரும்பாலும் மாற்றப்பட்டுள்ளனர். ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வில்லனாக பாபி சிம்ஹா நடிக்கிறார். கதையும் இன்றைய சூழலுக்கு ஏற்ப மாறியிருக்கிறது.
இந்த படத்தில் விக்ரம், அப்பா - மகன் என இரண்டு ரோலில் நடிக்கிறார். தற்போது படத்தின் கடைசி பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இறுதிகட்ட பணிகளையும் முடுக்கி விட்டுள்ள இயக்குநர் ஹரி, ஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்.