விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
ரணாவத் நடித்து வெளியான குயின் படத்தின் தமிழ் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்து வருகிறார். நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் இதுவரை நடந்து வந்தது.
தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடைபெறுகிறது. இதற்காக மைசூரில் முகாமிட்டுள்ளார். காஜல் அகர்வால்.
பாரிஸ் பாரிஸ் எனது கேரியரில் என்னை அடுத்த தளத்துக்கு எடுத்துச்செல்லும் படம் என்பதால், இந்த படத்திற்காக கூடுதலாக மெனக்கெடுகிறேன் என்று காஜல் தெரிவித்துள்ளார்.