டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
படங்களில் காமெடியனாக நடிக்கும் நடிகர்களிடம் நெருக்கமான நண்பராகி விடுவார் கவுதம் கார்த்திக். அந்த வகையில், தற்போது மிஸ்டர் சந்திரமெளலி படத்தில் அவருடன் நடித்துள்ள காமெடியன் சதீசும், கவுதம் கார்த்திக்கின் நண்பர் பட்டியலில் சேர்ந்து விட்டார்.
மிஸ்டர் சந்திரமெளலி படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நேற்று நடந்தபோது, "இதுவரை கவுதம் கார்த்திக் நடித்த படங்களில் இந்த படத்தில் தான் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக, இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் அவர் வாழ்ந்திருந்தார். இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்ய, அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது.