ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
நடிகர் கமல்ஹாசன், தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கிவிட்டார். தனது கட்சியான மக்கள் நீதி மையத்திற்கு சமீபத்தில் தேர்தல் ஆணையமும் அங்கீகாரம் அளித்தது.
தமிழ் நாட்டில் ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி கொள்கை பாடல்கள் இருக்கின்றன. அந்தவகையில் கமலின் கட்சிக்கும் தனி பாடல் உருவாகி உள்ளது.
"இது நம்மவர் படை" என்ற பெயரில் மொத்தம் 6 பாடல்கள் இந்த ஆல்பத்தில் இடம் பெற்றுள்ளன. பாடல்களை கவிஞர் சினேகன் எழுதியுள்ளார். தாஜ்நூர் இசையமைத்துள்ளார்.