குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் |
நெஞ்சம் மறப்பதில்லை படத்தை அடுத்து சசிகுமாரின் அசுரவதம் படத்தில் நடித்து வருகிறார் அட்டகத்தி நந்திதா. இந்த நிலையில், எக்கடி போத்தவு சின்னவட -என்ற தெலுங்கு படத்தில் ஏற்கனவே நடித்துள்ள நந்திதா, தற்போது பிரேம கதா சித்ரம் என்ற ஹாரர் படத்தில் லீடு ரோலில் நடிக்கிறார்.
மேலும், இது திகில் படமாக இருந்தபோதும் அச்சுறுத்தும் மிரட் டல் காட்சிகள் அதிகமாக இல்லையாம். மாறாக காமெடி கலந்த கதையில்தான் உருவாகிறதாம். அதனால் இதுவரை எந்த படத்திலும் காமெடி ரோலில் தனக்கு ஸ்கோர் பண்ண பெரிதாக வாய்ப்பு கிடைக்காததால் இந்த படத்தில் பெரிய அளவில் தனது காமெடி திறமையை வெளிப்படுத்தி தெலுங்கு சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்து விடவேண்டும் என்று தற்போது ஐதராபாத்தில் முகாமிட்டிருக்கிறார் நந்திதா.