தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டிமான்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்தப்படியாக இயக்கி உள்ள படம் இமைக்கா நொடிகள். நயன்தாரா முதன்மை ரோலில் நடிக்க அவருடன் அதர்வா, ராக்ஷி கண்ணா, அனுராக் காஷ்யப் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியுள்ளார். த்ரில்லர் படமாக இப்படம் உருவாகி வருகிறது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. கேமியோ பிலிம்ஸ் சார்பில் ஜெயகுமார் தயாரிக்கிறார்.
இந்நிலையில் வருகிற ஜூன் 27-ம் தேதி படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.