Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சர்காரிலும் மெர்சல் கூட்டணி

21 ஜூன், 2018 - 20:09 IST
எழுத்தின் அளவு:
Vijay---Lyricist-vivek---AR-Rahman-joints-onceagain

விஜய்யின் 62வது படத்தின் தலைப்பு சர்கார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் பிறந்தநாள் ட்ரீட்டாக கொண்டாகி வருகின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இப்படம் அரசியல் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகி வருகிறது என படத்தின் தலைப்பே உறுதி செய்துள்ளது.

மெர்சல் படத்தில் விஜய், பாடலாசிரியர் விவேக் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி சேர்ந்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடல் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது.

இந்நிலையில் இந்த கூட்டணி சர்கார் படத்திலும் தொடர்கிறது. இதுகுறித்து பாடலாசிரியர் விவேக் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... "விஜய்க்காக, ரஹ்மான் உடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி. பொதுநலம் கருதி படம் எடுக்கும் முருகதாஸின் படத்தில் இணைய வேண்டும் என்கிற, என் கனவும் நிறைவேறி உள்ளது. சர்கார் படக்குழுவிற்கு நன்றி" என தெரிவித்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
முதன்முறையாக டப்பிங் பேசிய மேகா ஆகாஷ்முதன்முறையாக டப்பிங் பேசிய மேகா ... மும்பைக்கு பறந்த ஹன்சிகா! மும்பைக்கு பறந்த ஹன்சிகா!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Siddique - hyderabad,இந்தியா
22 ஜூன், 2018 - 12:54 Report Abuse
Siddique அந்த படத்துல அண்ணன் அஞ்சு ரூவாக்கு வைத்தியம் கேட்டாரு, இந்த படத்துல என்ன கேக்கப்போறாரோ? அது சரி, சாரோட சம்பளம் எவ்வளவு? பத்து ரூவாயா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in