தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இவன் தந்திரன் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் கண்ணன் இயக்கி உள்ள படம் பூமராங். அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, உபன் படேல் ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்கின்றனர். அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகி வருகிறது. கண்ணனே தயாரித்தும் உள்ளார்.
இதன் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிந்து டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரெடாக்ஷ்ன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல்முறையாக மேகா ஆகாஷ், தன் சொந்த குரலில் டப்பிங் பேசியிருக்கிறார்.
பூமராங் படத்தில் பக்கத்து வீட்டு பெண் போன்ற ரோலில் அற்புதமாக நடித்திருக்கிறார் மேகா ஆகாஷ். படத்தில் சொந்த குரலில் அவர் பேச காரணமும் அவர் தான். அவரின் நடிப்பை பார்த்து நாங்கள் வியந்தோம். அவரின் திறமையை வீணாக்க வேண்டாம் என்பதற்காகவே அவரை டப்பிங் பேச வைத்தோம் என கண்ணன் கூறியுள்ளார்.