ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தூத்துக்குடி படுகொலை சம்பவம் காரணமாக பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை என்று விஜய் அறிவித்து விட்டார். ஆனபோதும் தமிழ்நாடு, கேரளாவில் உள்ள அவரது ரசிகர்கள் வழக்கம்போல் ஜூன் 22-ந் தேதி விஜய் பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
அந்த வகையில், அன்றைய தினம் விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்கள் தமிழகத்திலுள்ள பல நகரங்களில் உள்ள தியேட்டர்களில் வெளியாக உள்ளது. அதேபோல் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்களும் விஜய் பிறந்த நாளை கொண்டாடப்போகிறார்களாம்.
அங்குள்ள 30 நகரங்களில் விஜய் நடித்து வெளியான துப்பாக்கி, கத்தி, மெர்சல், கில்லி, ஆகிய படங்கள் சிறப்பு காட்சிகளாக மீண்டும் திரையிடப்பட உள்ளதாம்.