Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமெரிக்க பாக்ஸ் ஆபீசில் 1 மில்லியனை கடந்த காலா

10 ஜூன், 2018 - 12:33 IST
எழுத்தின் அளவு:
kaala-achieves-1-million-in-USA-box-office

ரஜினி நடித்து வெளியாகியுள்ள காலா படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சில ஏரியாக்களில் அதிகப்படியான வசூலையும், சில ஏரியாக்களில் குறைவான வசூலையும் ஈட்டி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் வெளியான காலா படம் பிரிமியர் காட்சிகளில் மந்தமாகவே வசூலித்தது. ஆனால் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் அமெரிக்க பாக்ஸ் ஆபீசில் 1 மில்லியன் டாலர்களை கடந்துள்ளது. அதனால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இன்னும் கூடுதலாக வசூலிக்கும் என்று விநியோகஸ்தர்கள்தரப்பில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.


மேலும், இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் அமெரிக்காவில் வெளியான எந்திரன், லிங்கா, கபாலி ஆகிய படங்களும் மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்த நிலையில், தற்போது காலாவும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
ராஜஸ்தான் ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிக்கு மெழுகுச்சிலைராஜஸ்தான் ஜெய்ப்பூர் கோட்டையில் ... பாலாவின் வர்மாவில் காலா நாயகி ஈஸ்வரிராவ் பாலாவின் வர்மாவில் காலா நாயகி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Naam thamilar - perth,ஆஸ்திரேலியா
11 ஜூன், 2018 - 16:35 Report Abuse
Naam thamilar நீ அடித்து விடு ராசா. காசா பணமா. பல வெளிநாடுகளில் படத்தை தெட்டேரை வீட்டை தூக்கிட்டானுங்க. தமிழ் நாட்டில் காலாவிற்கு ஆப்பு வாய்த்த தமிழ் சகோதர சகோதரிகளுக்கு நன்றி.
Rate this:
11 ஜூன், 2018 - 10:12 Report Abuse
DevaSingapore even dont have More than 5 person in theater
Rate this:
நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ
10 ஜூன், 2018 - 17:18 Report Abuse
நெல்லை மணி, படம் சரியான மொக்கை. 1 மில்லியன் டாலர் என்பது சுத்த பொய். விநியோகஸ்தர்களுக்கு தலையில் துண்டுதான்.
Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
10 ஜூன், 2018 - 16:50 Report Abuse
BoochiMarunthu மலேஷியா சிங்கப்பூர் லண்டன் மூன்று இடங்களிலும் உள்ள பல லட்சம் தமிழர்கள் புறக்கணித்து விட்டனர் .
Rate this:
10 ஜூன், 2018 - 16:10 Report Abuse
KumarToronto நல்லா அடிச்சு விடுங்க.. இங்கே டொரேன்டாவில் சனிக்கிழமை சாயங்காலம் மொத்தம் 3 பேர் உட்கார்ந்து பார்த்தார்கள்..இலங்கை தமிழர்கள் முற்றும் முழுதாக இந்த படத்தை புறக்கணித்து விட்டார்கள்....பாகுபலி படத்துக்கு கட்டுக்கடங்கா கூட்டம் 3 வாரங்களை கடந்தும் இங்கு இருந்தது..தூத்துக்குடி சம்பவம் ரஜினிக்கு மிகப்பெரிய பாதிப்பு மற்றும் கோபத்தை இலங்கை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது..
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in