Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காலா பட்ஜெட் என்ன?

09 ஜூன், 2018 - 19:33 IST
எழுத்தின் அளவு:
How-much-Kaala-Budget?

தனுஷ் தயாரிப்பில், ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி, ஹிந்தி நடிகர் நானா பட்டேகர், ஹூமா குரேஷி, சமுத்திர கனி, ஈஸ்வரி ராவ், வத்திக்குச்சி திலீபன், அருள்தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து, 7-ம் தேதி வெளியான படம் காலா.

இப்படத்திற்கு மாறுப்பட்ட விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. படத்திற்கான வசூலும் கபாலி அளவுக்கு கூட இல்லை. இதனால் பல ஏரியாக்களில் படத்திற்கு நஷ்டம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இதனிடையே படத்தின் பட்ஜெட் என்ன என்ற விபரம் வெளியாகி உள்ளது.

காலா படத்தின் பட்ஜெட் தோராயமாக ரூ.170 கோடி என்கிறார்கள். இதில் ரஜினி சம்பளம் மட்டும் ரூ.60 கோடியாம். இயக்குநர் ரஞ்சித்திற்கு ரூ.10 கோடி, நானா பட்டேகருக்கு ரூ.8 கோடி, ஹூமா குரேஷிக்கு ரூ.2 கோடி, சமுத்திரகனிக்கு ரூ.1 கோடி, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு ரூ.3 கோடி, மற்ற எல்லா நடிகர்களுக்கு சேர்த்து ரூ.5 கோடி, கேமரா மேன் மற்றும் மும்பை தொழில் நுட்ப கலைஞர்களுக்கு ரூ.4.5 கோடி மற்றும் சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்ராயனுக்கு ரூ.70 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

இதுதவிர படத்தின் மும்பை தாராவி செட்டிற்கு மட்டும் ரூ.35 கோடி செலவாகி உள்ளதாம். இன்னும் மற்ற துணை, இணை மற்றும் டெக்னீஷியன்கள் சம்பளம் உட்பட அனைத்தும் சேர்த்து ரூ.170 கோடி செலவாகி உள்ளது என கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கபாலி வசூலை நெருங்காத காலாகபாலி வசூலை நெருங்காத காலா சம்பளமே வாங்காமல் நடித்தார் சமுத்திரகனி : விஜய் மில்டன் சம்பளமே வாங்காமல் நடித்தார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

10 ஜூன், 2018 - 15:41 Report Abuse
MasanaMuthu இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு
Rate this:
Vijay - Chennai,இந்தியா
09 ஜூன், 2018 - 19:43 Report Abuse
Vijay இதுவரை பாபா, குசேலன், லிங்கா, கோச்சடையான், கபாலியை உதாரணம் காட்டியவர்கள் இனி காலாவை உதாரணம் காட்டுவார்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in