ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மும்பை நடிகையான காஜல் அகர்வால், தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக உள்ளார். தற்போது நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் குயின் ஹிந்தி ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் சில படங்களில் நடிக்கிறார்.
இந்நிலையில், தற்போது பஞ்சாபி மொழியில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் காஜல் அகர்வால். முதன்முதலாக தான் பஞ்சாபியில் அறிமுகமாகும் செய்தியை வெளியிட்டுள்ள அவர், விரைவில் அந்த படம் குறித்த முழுவிவரங்களை வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.