ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
காளி படத்தை தொடர்ந்து திமிரு பிடிச்சன் படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. அடுத்தப்படியாக கொலைகாரன் படத்தை துவங்கி உள்ளார்.
"சைத்தான், எமன், பிச்சைக்காரன்" படங்களின் வரிசையில் இந்தப்படத்திற்கும் நெகட்டிவான தலைப்பை வைத்திருக்கிறார்.
விஜய் ஆண்டனி ஜோடியாக புதுமுகம் ஆஷிமா நடிக்கிறார். வில்லனாக அர்ஜூன் நடிக்கிறார். ஆண்ட்ரூ லூயிஸ் என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் துவக்கவிழா நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது.