ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
கடந்த ஆண்டு பெண்கள் நல அமைப்பை (WCC) துவங்கினார்கள் சில நடிகைகள்.. இதில் மஞ்சு வாரியார், பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்தனர்.
திலீப்புடன் நட்பு வட்டராத்தில் உள்ள நடிகை நமீதா பிரமோத்திற்கு இந்த மையத்தில் சேருவதற்கு அழைப்பு விடுத்தபோது நாசூக்காக மறுத்துவிட்டாராம் நமீதா. சமீபத்தில் இந்த அமைப்பில் உள்ள பார்வதி, ரீமா கல்லிங்கல் போன்றவர்கள் தேவையில்லாமல் ஏதாவது பேசி சர்ச்சையை உருவாக்கினார்கள்.. அதனால் தேவையில்லாமல் ஏன் சர்சசையில் சிக்க வேண்டும் என நினைத்த நமீதா, பெண்கள் நல அமைப்பில் சேர விரும்பவில்லை என தேடி வந்தவர்களிடம் கூறிவிட்டாராம்.