பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா. ரஜினியுடன் நானா படேகர், ஹூமா குரேஷி, ஈஸ்வரிராவ், சமுத்திரகனி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று உலகமெங்கிலும் வெளியாகிறது.
இந்த நிலையில், காலாவைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 165வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இந்த படத்திற்கான பிரீ-புரொடக்சன்ஸ் வேலைகள் சில மாதங்களாகவே நடந்து வந்தன. இதற்காக நேற்றே டேராடூன் புறப்பட்டு சென்றார் ரஜினி. அங்கிருந்து டார்ஜிலிங் சென்ற ரஜினி, கார்த்திக் சுப்பராஜ் படத்தில் இன்று முதல் நடிக்கிறார்.
இந்த படத்தில் ரஜினிகாந்த் கல்லூரி பேராசிரியராக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.