Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலுக்கு பிரகாஷ்ராஜ் கண்டனம்

06 ஜூன், 2018 - 14:04 IST
எழுத்தின் அளவு:
Prakashraj-slams-kamal-for-not-give-voice-to-Kaala

காவிரி பிரச்சினை தொடர்பாக மக்கள் நீதி மையத் தலைவர் கமல்ஹாசன் கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின் போது காலா பட வெளியீடு குறித்து தான் பேச வில்லை என்றும், காவிரியை விட காலா முக்கியமில்லை என்றும் தெரிவித்தார். அவரின் இந்த கருத்துக்கு பிரகாஷ்ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

கர்நாடக முதல்வரிடம் காலா படம் குறித்து கமல்ஹாசன் பேசாதது தவறு. விஸ்வரூபம் படத்துக்கு பிரச்னை ஏற்பட்டபோது அதை கமல்ஹாசன் பெரிதுபடுத்தினார். உலகமே அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்பதுபோல அவரது பேச்சுக்கள் இருந்தன. ஆனால் காலா படத்துக்கு இப்போது அவர் குரல் கொடுக்காமல் இருக்கிறார்.

நான் காலா படத்துக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன். எல்லா படங்களுக்காகவும் பேசுவது எனது கடமை. கர்நாடகாவில் காங்கிரஸ், பா.ஜனதா, ம.ஜ.த என்று எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் கருத்துரிமையை பாதுகாக்க வேண்டும். சமூக விரோதிகளின் செயலை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. படத்தை வெளியிடக்கூடாது என்று தடுப்பது தவறு. பிடிக்கவில்லை என்றால் பார்க்காமல் இருக்க வேண்டியதுதானே...” இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
கவுதம் மேனனின் மல்டி ஹீரோ படத்தில் சிம்புகவுதம் மேனனின் மல்டி ஹீரோ படத்தில் ... ரஜினி படத்தில் மேகா ஆகாஷ் ரஜினி படத்தில் மேகா ஆகாஷ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

skv - Bangalore,இந்தியா
10 ஜூலை, 2018 - 04:16 Report Abuse
skv<srinivasankrishnaveni> கமல் சொன்னதுலே என்னய்யா தப்பு நீர் என்ன கமலுக்கு மாமனாரா?? எல்லோரையும் கொற்றம் சொல்லிண்டே இருக்கீரு . தன முதுகு தனக்கே தெரியாது என்றுபுரிஞ்சுக்குங்க , என்னதான் செய்யோணும்னு கலாய்ச்சுண்டுருக்கீரு ,
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
08 ஜூலை, 2018 - 09:37 Report Abuse
Sridhar அவ்வளோ தைரியம் இருந்தா காவேரி பத்தி பேசு பாப்போம்?
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
04 ஜூலை, 2018 - 11:20 Report Abuse
s.rajagopalan கமல் தப்பா பேசறே
Rate this:
sujisree17 - Tokyo,ஜப்பான்
19 ஜூன், 2018 - 11:33 Report Abuse
sujisree17 அவனடா நீ... அண்ணனுக்கு என்புட்டு வயசு ?
Rate this:
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
06 ஜூன், 2018 - 16:31 Report Abuse
Yaro Oruvan மொத தடவ தெளிவா பேசியிருக்காப்புல தம்பி பிரகாஷ் ராசு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in