‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பா.ரஞ்சித் இயக்கிய கபாலி, காலா இரண்டு படங்களிலுமே கேங்ஸ்டர் கதையில் நடித்துள்ள ரஜினிகாந்த், முதிர்ச்சியான கெட்டப்பில் நடித்துள்ளார். அதோடு தலைமுடி கருப்பாக இருந்தபோதும் வெள்ளை தாடியுடன் நடித்தார் ரஜினி.
அடுத்தபடியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் இளமையான தோற்றத்துக்கு மாறுகிறார். முக்கியமாக, முந்தைய படங்களின் சாயல் இல்லாத ஒரு கெட்டப்புக்கு மாறும் ரஜினி, இந்த படத்தில் ஒரு சமூக போராளியாக நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.