இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் லண்டன் பொண்ணு எமி ஜாக்சன். சில படங்களில் நடித்தவர், தற்போது ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்திருக்கிறார். அவ்வப்போது தனது இன்ஸ்டிராகிராமில் பிகினி, டாப்லெஸ் மற்றும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடுவார்.
அவரது லேட்டஸ்ட் அதிரடி, இன்ஸ்டாகிராமில், இரவு உடையில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக கட்டிப்பிடித்தபடி படம் ஒன்றை வெளியிட்டு மனைவியாக வாழ்கிறேன் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
உடன் இருக்கும் பெண் யார்? இருவருக்கும் என்ன உறவு? என தெரியவில்லை. ஆனால் நெட்டிசன்கள், எமி லெஸ்பியன் வாழ்க்கை வாழ்கிறார் என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.