சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
சம்மர் விடுமுறையை கழிப்பதற்காக சினிமா பிரபலங்கள் ஆளுக்கொரு நாட்டுக்கு பறக்க, நடிகை மியா ஜார்ஜும் தனது தாயுடன் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு வந்துள்ளார். இந்தமுறை டூரில் தனது நீண்டநாள் ஆசையான ஸ்கை டைவிங்கையும் ஒருகை பார்த்துவிட்டு வந்துள்ளார்..
அதுமட்டுமல்ல தன்னுடன் தனது அம்மாவையும் ஸ்கை டைவிங்கில் பறக்க வைத்துள்ளார் என்பது தான் இதில் ஹைலைட்டான அம்சமே. புளோரிடாவில் உள்ள ஸ்கை டைவிங் அமைப்பு மூலம் இந்த சாகசத்தை செய்துள்ள மியா மே-15ஆம் தேதியை தன் வாழ்நாளில் மறக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.