பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாகுபலி-2 படத்தை அடுத்து சுதீப் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தில் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் விஎப்எக்ஸ் பணிகள் அதிகமாக இருப்பதால் பாகுபலி-2 படத்திற்கு பணியாற்றிய கமலக்கண்ணனை ஒப்பந்தம் செய்துள்ளனர். அவரைத் தொடர்ந்து தற்போது ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டியும் சாஹோ படத்தில் சவுண்ட் எடிட்டராக இணைந்துள்ளார். மேலும், ஹாலிவுட் பைட் மாஸ்டர் கென்னி பேட்ஸ் இந்த படத்திற்கு சண்டை பயிற்சி கொடுத்து வருகிறார்.