Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கர்நாடகம் காவிமயம் ஆகவில்லை : பிரகாஷ்ராஜ்

21 மே, 2018 - 15:38 IST
எழுத்தின் அளவு:
Karnataka-is-not-going-to-be-Saffron-says-Prakashraj

நடிகர் பிரகாஷ்ராஜ் பாரதிய ஜனதா கட்சியையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.வுக்கு எதிராக பிரசாரம் செய்தார்.

ஆனால் தேர்தல் முடிவுகள் மாறின. பா.ஜ., பெரும்பான்மையை பெறாவிட்டாலும் அதிக தொகுதிகளில் வென்ற தனிபெரும் கட்சியாக உருவெடுத்து இருக்கிறது. இதனால், பா.ஜ.,வின் எடியூரப்பா முதல்வராக பதவியேற்று, பின்னர் தானாகவே ராஜினாமா செய்தார்.

இதுகுறித்து பிரகாஷ்ராஜ், டுவிட்டரில் கூறியிருப்பதாவது... “கர்நாடகம் காவிமயம் ஆகவில்லை. இனி வண்ணமயமான விஷயங்கள் தொடர இருக்கிறது. 'மேட்ச்' தொடங்கும் முன்பே ஆட்டம் முடிந்து விட்டது. 55 மணிநேரம் கூட இந்த ஆட்சியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து மக்கள் பக்கம் நிற்பேன்” என்று பா.ஜனதாவை கிண்டல் செய்து டுவிட்டரில் எழுதி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கொரில்லாஇறுதிக்கட்ட படப்பிடிப்பில் ... பாடலாசிரியர் ஆக மதன் கார்க்கியின் 10 ஆண்டுகள் பாடலாசிரியர் ஆக மதன் கார்க்கியின் 10 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Prakash Elumalai - Edison, NJ,யூ.எஸ்.ஏ
25 ஜூன், 2018 - 14:04 Report Abuse
Prakash Elumalai நீ என்ன கூவினாலும் உன்னை எந்த கட்சிக்காரனும் கண்டுக்கமாட்டான் ..
Rate this:
Narasimhan - Manama,பஹ்ரைன்
23 ஜூன், 2018 - 19:21 Report Abuse
Narasimhan தமிழ்நாட்டுல நிறைய பாவாடைசாமிகள் உலாவி வருகிறார்கள். கமல் அதில் சேர்ந்துவிட்டார். இப்போது கர்நாடகத்தில் பாவாடைசாமி பணி காலியாக உள்ளதால் திருவாளர் பிரகாஷ் ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
Rate this:
Rohith Raja - chennai,இந்தியா
23 ஜூன், 2018 - 19:20 Report Abuse
Rohith Raja குமாரசாமி காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தது தவறு சொல்லுறன் நீ அவனுக்கு வக்காலத்து வாங்குற.. எங்க ஊரு சாப்பாட்டை சாப்பிட்டு விசுவாசம் அவனுக்கு காட்டுற... உனக்கு மோடியோட மதம் தான் பிரச்சனை தண்ணி இல்லை
Rate this:
ramesh - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12 ஜூன், 2018 - 11:22 Report Abuse
ramesh This person is a psycho. He should not be even given this importance of publishing his remark and photo. What his moral values in life? He said he would commit suicide if BJP would win more than 50 seats. He should not be alive. People verdict has been thrown in the wind. What is the crooks congress and JD doing? Heinous crime they have done to the public. There is no Dharma anymore. Congress is a party of thugs and crooks. See PC how much he has amassed wealth and he is still alive. Modi is a clean person and we should learn to worship him. Prakash raj should not be even talked in any press. He is of third rated cheap character
Rate this:
Selvaraj Chinniah - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12 ஜூன், 2018 - 09:07 Report Abuse
Selvaraj Chinniah இப்படித்தானே பேசுவ. கொஞ்சம் பொறு.உங்கள் கொட்டம் அடக்கப்படும்.
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  Tamil New Film Natpe Thunai
  • நட்பே துணை
  • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
  • நடிகை : அனகா
  • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in