இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமிஜாக்சன் முதன்மைரோலில் நடித்துள்ள படம் 2.0. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி இறுதியில் வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் தாமதமானதால் ரிலீஸ் தேதி காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது கிடைத்த தகவல்படி 2.0 படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, ரஜினி ரசிகர்கள் பெரிய அளவில் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் டீசரை மே 27-ம் தேதி ஐபிஎல் இறுதி போட்டியின்போது வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.