பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் உருவாகியுள்ள 'ஒரு ஆதார் லவ்' படத்தில் இடம்பெற்ற 'மாணிக்ய மலராய பூவி' என்கிற பாடல் வெளியானது. இதில் தனது கண் சிமிட்டல்கள் மற்றும் புருவ அசைவுகள் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார் 'புருவ அழகி' எனப்படும் பிரியா பிரகாஷ் வாரியர். இந்தநிலையில் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள 'முன்னாலே போனாளே' என்கிற தமிழ்ப்பாடலின் டீசரை தற்போது வெளியிட்டுள்ளனர்..
இந்தப்பாடலிலும் பிரியா வாரியர் மற்றும் ரோஷன் ஆகியோரின் கெமிஸ்ட்ரி மீண்டும் தொடர்கிறது. இந்தப்படத்தின் பாடல் மற்றும் புருவ அழகிக்கு கிடைத்துள்ள வரவேற்பால் இந்தப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடும் விதமாகத்தான் இந்தப்பாடலின் தமிழ் டீசரை தற்போது வெளியிட்டுள்ளர்களாம்.