Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கர்நாடகாவில் அரசியல் என்கவுன்ட்டர் துவங்கிவிட்டது : பிரகாஷ்ராஜ்

17 மே, 2018 - 16:56 IST
எழுத்தின் அளவு:
Karanataka-an-encounter-of-the-consititution-begins-says-Prakashraj

பிரகாஷ்ராஜின் தோழியும், பத்திரிகையாளரும் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிறகு பா.ஜ., மீதும், பிரதமர் மோடி மீதும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார் பிரகாஷ் ராஜ். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.,விற்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆனால் எல்லாவற்றையும் மீறி பா.ஜ., பெரும்பான்மையை பெறவில்லை என்றாலும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுள்ளார்.

இதுகுறித்து பிரகாஷ் ராஜ், டுவிட்டரில் கூறியிருப்பதாவது, கர்நாடகாவில் அரசியல் சாசனம் மீதான என்கவுன்ட்டர் தொடங்கி விட்டது. யார் எங்கு தாவினார்கள், எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் போன்ற செய்திகள் எல்லாம் வர தொடங்கும். அரசியல் சாணக்கியங்களை கண்டு மகிழுங்கள்.

அரசியல்வாதிகளின் விளையாட்டின் நமது இறுதி தீர்ப்பு அரசியலுக்காக எப்படி மாற்றப்படுகிறது. நம் நம்பிக்கையை சீர்குலைப்பவர்கள் யார் என்பன போன்றவற்றை எல்லாம் இப்போது கூட நாம் உணரவில்லை என்றால் மீண்டும் தோற்றுபோவாம் என கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் அரசியல் ஆர்வம்?விஜய் அரசியல் ஆர்வம்? சொடக்கு போட்டு சவால் விட்ட விஷால் சொடக்கு போட்டு சவால் விட்ட விஷால்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Prasanna -  ( Posted via: Dinamalar Android App )
18 மே, 2018 - 16:39 Report Abuse
Prasanna Better behave yourself. How Dare you abuse our PM? Get out of my country
Rate this:
18 மே, 2018 - 02:14 Report Abuse
அவதாரம் வந்தால் உன்னோடு வராவிட்டால் நானாக எதிர்த்தால்‌ உன்னையும் எதிர்த்து தேசத்திற்காக...
Rate this:
ramesh - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17 மே, 2018 - 19:40 Report Abuse
ramesh Are you not ashamed to even talk after been defeated? what ethics and background you have to talk? Have you done any single thing in life ethically? Please ignore this useless person
Rate this:
Thiyaga Rajan - erode,இந்தியா
17 மே, 2018 - 19:35 Report Abuse
Thiyaga Rajan உன்னையும் போட்டு தள்ளிவிடுவார்கள் என்று பயமாய் இருக்கிறதா ?உம்ம ஆண்டவர் உன்னை ரட்சிப்பார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kanchana 3
  • காஞ்சனா 3
  • நடிகர் : ராகவா லாரன்ஸ்
  • நடிகை : வேதிகா ,ஓவியா
  • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in