Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் அரசியல் ஆர்வம்?

17 மே, 2018 - 15:32 IST
எழுத்தின் அளவு:
Vijays-political-interest

நடிகர் விஜய்க்கு நீண்ட காலமாக அரசியல் ஆசை உண்டு. தமிழகத்தின் முதல்வராக ஆசைப்படும் நடிகர்களில் விஜய்யும் முக்கியமானவர். ஆனால், நேரடியான அரசியலில் இறங்க சற்று தயக்கமும் இருப்பதால், அவருக்கான காலம் தள்ளிக் கொண்டே போகிறது.

இவர் யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில், நடிகர்கள் கமலும், அதைத் தொடர்ந்து நடிகர் ரஜினியும் அரசியலை நோக்கி கால் வைத்துள்ளனர். இது எந்தளவுக்கு வெற்றி என்பதெல்லாம், காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

இருந்த போதும், அரசியல் ஆர்வம் விஜய்க்கு கூடுதலாகி இருப்பதால், பெயரிடப்படாத தன்னுடைய அடுத்தப்படத்தில், விஜய்யை ஊர் போற்றும் அரசியல் தலைவனாக காட்ட முயற்சித்திருக்கின்றனர்.

இதற்கிடையில், அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து வெளியாக இருக்கும் டிராபிக் ராமசாமி படம் முழுக்க அரசியல் நெடி கூடுதலாக வெளிப்பட்டிருப்பதால், அந்தப் படம் வெளியாகும்போது, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என போலீஸ் அஞ்சுகிறது.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
ஷாங்காய் திரைப்பட விழாவில் பேரன்புஷாங்காய் திரைப்பட விழாவில் பேரன்பு கர்நாடகாவில் அரசியல் என்கவுன்ட்டர் துவங்கிவிட்டது : பிரகாஷ்ராஜ் கர்நாடகாவில் அரசியல் என்கவுன்ட்டர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Biil Brace - kandala,ஆப்கானிஸ்தான்
18 மே, 2018 - 12:16 Report Abuse
Biil Brace அழகேசன் வந்துட்டாரு வாங்க வாங்க
Rate this:
vj -  ( Posted via: Dinamalar Android App )
18 மே, 2018 - 10:52 Report Abuse
vj Vijay summa irunthalum neenga summa Iruka Matunga.unga news channela odunum.....Tamil nada a mela Vara uda va mattinga......
Rate this:
YesJay - Chennai,இந்தியா
18 மே, 2018 - 06:35 Report Abuse
YesJay Just concentrate on acting. Politics wont suit him
Rate this:
Achchu - Chennai,இந்தியா
18 மே, 2018 - 04:35 Report Abuse
Achchu சில சீட்டுகளை பிடித்தால் பல நூறு கோடிக்கு விற்று விடலாம் ஒவ்வொரு உதிரிக் கட்சிக்கும் ஜாக் பாட் அடிக்கப் போகிறது பேரம் படியாவிட்டால் இருக்கவே இருக்கிறது அமலாக்கத் துறை
Rate this:
Kavi - Karur,இந்தியா
18 மே, 2018 - 01:42 Report Abuse
Kavi Nothing wrong in entering politics. It would be helpful for Vijay to start social and community service projects in villages, and try to understand what people need, what are their problems, and help people first before entering politics. Actor Vivek is silently doing several good things, like planting many trees. Like that, Vijay may also consider doing some service to TN before coming to politics.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kanchana 3
  • காஞ்சனா 3
  • நடிகர் : ராகவா லாரன்ஸ்
  • நடிகை : வேதிகா ,ஓவியா
  • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in