'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பில் பாடல் மற்றும் சண்டைக்காட்சிகள் படமாகின்றன. அஜித் - நயன்தாரா பாடல் காட்சி படமாக்கப்பட்டு விட்டது.
அடுத்து, அஜித் நடிக்கும் ஒரு அதிரடி சண்டை காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்த சண்டை காட்சியை படமாக்கி முடிக்க இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என்கிறார்கள்.
இதையடுத்து, படப்பிடிப்புக்கு பத்து நாட்கள் கேப் கொடுக்கும் சிறுத்தை சிவா, அதன்பிறகு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்க திட்டமிட்டுள்ளார் சிவா.