Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மிதுன் சக்ரவர்த்தி ஆஸ்பத்திரியில் அனுமதி

17 மே, 2018 - 10:37 IST
எழுத்தின் அளவு:
Actor-Mithun-Chakraborty-hospitalised

பாலிவுட்டில் ஸ்டைல் ஹீரோ என்று அழைக்கப்படுகிறவர் மிதுன் சக்ரவர்த்தி. அவர் நடித்த டிஸ்கோ டான்சர் படம், ஷோலே படத்துக்கு அடுத்தபடியாக அதிக நாட்கள் ஓடிய படம். ஹிந்தி மற்றும் இந்திய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மிதுன் சக்ரவர்த்தி, மணிரத்னம் இயக்கிய ஹிந்தி படங்களின் தமிழ் வெர்சன் மூலம் தமிழுக்கும் அறிமுகம். கடைசியாக யாகாவாராயினும் நாகாக்க என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

70 வயதாகும் மிதுன், கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பிரபல மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். உடல் நலம் தேறியதும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியா திரும்பினார்.

இந்த நிலையில நேற்று முன்தினம் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கூண்டுக்குள் மல்லிகா ஷெராவத் : கேன்ஸ் பட விழாவில் பரபரப்புகூண்டுக்குள் மல்லிகா ஷெராவத் : ... நேற்று இல்லாத மாற்றம்! நேற்று இல்லாத மாற்றம்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

GB -  ( Posted via: Dinamalar Android App )
18 மே, 2018 - 13:23 Report Abuse
GB Editor தமிழில் மருத்துவமனை என்று ஒரு வார்த்தை இருக்குறது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in