மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி |
கொரட்டல சிவா இயக்கத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடித்து வெளியான படம் பரத் அனே நேனு. அரசியல் கதையில் உருவான இந்த படத்தில் முதலமைச்சராக நடித்திருந்தார் மகேஷ்பாபு. இப்படத்திற்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த படத்தை தமிழில் ரீ-மேக் செய்ய திட்டமிட்டனர். ஆனால், சரியாக அமையவில்லை. இந்நிலையில் தற்போது தமிழில் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். வருகிற மே 25-ந் தேதி பரத் என்னும் நான் என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது.