Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அயோக்யா - விஷாலின் அடுத்த பட தலைப்பு

15 மே, 2018 - 20:00 IST
எழுத்தின் அளவு:
Vishal-next-movie-titled-as-Ayokya

விஷால் நடிப்பில் கடந்தவாரம் வெளியான படம் இரும்புத்திரை. புதியவர் மித்ரன் இயக்கிய இப்படம் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து விஷாலின் சண்டக்கோழி 2 வெளியாக உள்ளது.

சண்டக்கோழி 2 படத்திற்கு பிறகு விஷால், தெலுங்கில் ஜூனியர் என்டிஆர்., நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற டெம்பர் படத்தின் ரீ-மேக்கில் நடிக்க உள்ளார். விஷால் ஜோடியாக ராக்ஷி கண்ணா நடிக்கிறார்.

இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில் தற்போது படத்திற்கு அயோக்யா என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் முறையான அறிவிப்பு வெளியாக உள்ளது.

இதே டெம்பர் படம், ரன்வீர் சிங் நடிப்பில் ஹிந்தியிலும் சிம்பா என்ற பெயரில் ரீ-மேக்காகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் - அஜித்தை இயக்குவேன் : அட்லீவிஜய் - அஜித்தை இயக்குவேன் : அட்லீ பாலகுமாரன் முழுவதுமாக வாழ்ந்தவர் : சிவகுமார் பாலகுமாரன் முழுவதுமாக வாழ்ந்தவர் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

16 மே, 2018 - 09:39 Report Abuse
குறிஞ்சி நில கடவுள் சரியான தலைப்பு...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in