இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் |
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு சினிமா உலகின் பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து வரும் நிலையில், பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியிலும் பங்கேற்க இருந்தார். இதனால் அந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே களைகட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பிக்பாஸ்-2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நானி மீதும் ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறி வந்ததால், இப்போது அவரை பிக்பாஸ் -2 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி விட்டனர். அதனால், ஸ்ரீரெட்டிக்கு பதிலாக ஐஸ்கிரீம் படத்தில் நடித்த தேஜஸ்வி இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.