ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தனது படங்களுக்கு "சைத்தான், எமன், பிச்சைக்காரன்" என நெகட்டிவ்வான தலைப்புகள் வைத்து வரும் விஜய் ஆண்டனி, அடுத்ததாக நடிக்க உள்ள படத்திற்கு கொலைகாரன் என தலைப்பு வைத்திருப்பதாக ஏற்கனவே சொல்லியிருந்தோம்.
தற்போது அதை உறுதிப்படுத்தியிருக்கிறார் விஜய் ஆண்டனி. திமிரு பிடிச்சவன் படத்தை தொடர்ந்து, தான் நடிக்கும் அடுத்தப்படம் கொலைகாரன் என அறிவித்துள்ளார்.
காளி படம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த விஜய் ஆண்டனி இதை தெரிவித்தார்.
காளி படம் மே 18-ம் தேதி தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ரிலீஸாகிறது.