Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நிர்வாகிகளுடன் ரஜினி சந்திப்பு : அடுத்தக்கட்ட நகர்வு குறித்து ஆலோசனை

10 மே, 2018 - 13:41 IST
எழுத்தின் அளவு:
Rajini-discuss-with-Makkal-Mandram-Members

அரசியலில் களம் காண உள்ள நடிகர் ரஜினிகாந்த், மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நியமித்துள்ளார். சமீபத்தில் உடல்நல பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த ரஜினி, சில தினங்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார். தொடர்ந்து நேற்று காலா படத்தின் இசை வெளியீட்டில் பங்கேற்றார். இதில் அரசியல் தொடர்பான விஷயங்களை பெரிய அளவில் பேசவில்லை என்றாலும் தமிழகத்திற்கு நல்ல நேரம் பிறக்கும் என்றார்.

இந்நிலையில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்தினார். ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் இந்த ஆலோசனை நடந்தது. இதில் 32 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தனது அரசியல் கட்சி மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். மேலும் கோவையில் மாநாடு நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

கூட்டம் முடிந்த பின்னர் நிர்வாகிகள் கூறுகையில், ஜூன் 2 ம் தேதிக்குள் உள்கட்டமைப்பை வலுப்படுத்த எங்களுக்கு ரஜினி அறிவுறுத்தியுள்ளார். ரஜினி அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் அவர் பின் நாங்கள் நிற்போம் என்றனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஹீரோவாக ரேஜித்4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ... குடும்பத்தோடு சிரித்து மகிழ அண்டாவ காணோம் குடும்பத்தோடு சிரித்து மகிழ அண்டாவ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

ashokperumal - puducherry,இந்தியா
11 மே, 2018 - 06:13 Report Abuse
ashokperumal அடுத்த கல்யாணத்துக்கு சமையல் செய்ய, குரூப் போட்டோ எடுத்துக்குறாங்க போல.ஆனா கல்யாணமும் கர்நாடகாவிலேதான் இருக்கோணும்
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
10 மே, 2018 - 16:23 Report Abuse
Raman Ganesan அழுகுற கூட்டம் சீக்கீரம் வாங்க இல்ல அடுத்த செய்தி வந்திரும் அடுக்கும் சேர்த்து அழுகுங்க
Rate this:
S.AJINS - CHENNAI,இந்தியா
10 மே, 2018 - 16:19 Report Abuse
S.AJINS சீக்கிரம் ஒரு நல்ல முடிவை அறிவியுங்கள் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in