ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து சினிமாவில் ஹீரோவானவர் சிவகார்த்திகேயன். அதனால் அவரிடம் வாய்ஜாலம் உண்டு. அவரது நகைச்சுவையான பேச்சுத்தான் அவரை சினிமாவிலும் உயர்த்தியது. அந்தவகையில், சிவகார்த்திகேயனுக்கு காமெடி கைவந்த கலை.
ஆனபோதும், தான் அடுத்த லெவல் ஹீரோவாக வேண்டும் என்பதற்காக வேலைக்காரன் போன்ற படங்களிலும் நடித்தார். தற்போது, ராஜேஷ்.எம் இயக்கும் படத்தில் ஆக்சன் கலந்த காமெடி படத்தில் நடிக்கிறார். அந்தப்படம் ரஜினி நடித்த மன்னன் படத்தைத் தழுவி உருவாகயிருப்பதாக கூறப்படும் நிலையில், மன்னன் படத்தில் ரஜினி நடித்தது போன்ற ஆக்சன் மற்றும் காமெடி காட்சிகளை பின்பற்றி நடிக்கிறாராம் சிவகார்த்திகேயன்.