‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கடந்த ஆண்டு வரை முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த ஹன்சிகாவுக்கு தற்போது மார்க்கெட் சரியத்தொடங்கிவிட்டது. அவர் கைவசம் இருக்கும் படங்களில் சொல்லிக் கொள்ளும்படியான படம் இப்போது விக்ரம் பிரபுவுடன் அவர் நடித்து வரும் 'துப்பாகி முனை' என்ற படம்தான்.
தமிழில் இந்தப்படத்தில் மட்டும் நடித்து வரும் ஹன்சிகா முன்னணி ஹீரோக்களின் படம் வரும் என காத்திருந்தார். ஆனால் தேடி வந்ததோ அறிமுக இயக்குநர் ஜமீல் என்பவர் இயக்கும் படம்தான்.
இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படும் படமாம். புதிய ஒரு ரூட்டில் பயணிக்கும் வகையில் இந்தப்படத்தில் அவரது கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் உடனே ஓ.கே. சொல்லிவிட்டார் ஹன்சிகா.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கவிருக்கிறது.