தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குநர் விஜய் இயக்கத்தில், விஜய், அமலாபால், சந்தானம் நடிப்பில் வெளிவந்த படம் தலைவா. 2013-ம் ஆண்டு வெளிவந்த இப்படம், பல அரசியல் தடைகள் கடந்து வெளிவந்தது. இந்நிலையில் தலைவா 2 கதை தயாராக இருப்பதாக இயக்குநர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது... எல்லோரும் என்னிடம் கேட்கும் கேள்வி தலைவா 2. இதற்கான கதை தயாராக உள்ளது. இது விஜய்க்கும் தெரியும். அவர் ஓகே சொன்னால் படத்தை ஆரம்பித்துவிடுவேன் என்கிறார் இயக்குநர் விஜய்.