மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
'வெயில்' படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் வசந்த பாலன். இந்த படத்தை தொடர்ந்து ரஜினியின் குபேரன், விஜய் நடித்த தலைவா உட்பட பல படங்களுக்கு இசை அமைத்து முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்தார் ஜி.வி.பிரகாஷ் குமார்.
சில படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய நிலையிலேயே ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். இப்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தற்போது அரைடஜன் படங்களில் ஹீரோவாக நடித்து வரும், ஜி.வி.பிரகாஷ், அடுத்து வசந்தபாலன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். 'போக்கிரி ராஜா' படத்தை தயாரித்த பி.டி.செல்வகுமார் தயாரிக்கிறார்.
இந்த படத்தை முடித்துவிட்டு இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராமை, வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார் வசந்த பாலன்.