‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பழம்பெரும் பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி, உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். குழந்தைக்குரலுக்கு சொந்தக்காரரான இவர், குழந்தைக்குரலில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். இவருக்கு நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தன் டுவிட்டரில், "களத்தூர் கமலை மக்களுக்குக் கொண்டு சேர்த்தது "அம்மாவும் நீயே" என்ற பாடலும் தான். அதைப்பாடிய அம்மையார் எம்.எஸ்.ராஜேஸ்வரி, நம்மை விட்டு அகன்றார். அவர் ரசிகர்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்" என பதிவிட்டுள்ளார்.