‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா |
நடிகர் சிவகுமாரின் மகன்களான சூர்யா, கார்த்தி, இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். சிவகுமாரின் மகளான பிருந்தா பாடகியாக களமிறங்கி உள்ளார்.
திரு இயக்கத்தில், கவுதம் கார்த்திக், கார்த்திக் நடித்துள்ள "மிஸ்டர் சந்திரமவுலி" படத்தில், டைட்டில் பாடலை பிருந்தா பாடியிருக்கிறார். வித்யா தாமோதரன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். விக்ரம் வேதா புகழ் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தன் தங்கையை அறிமுகம் செய்து வைத்தார்.