தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை சாவித்ரியின் வாழ்க்கையைப் பற்றிய படமாக உருவாகியுள்ள 'நடிகையர் திலகம்' படம் பற்றி அப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'அர்ஜுன் ரெட்டி' புகழ் விஜய் தேவரகொன்டா போட்ட டுவீட் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அப்படத்தினைப் பற்றிய 'டிரிவியா' ஒன்றைப் படக்குழுவினர் வெளியிட்டனர். அந்த போஸ்டருடன் விஜய் 'What a cool chick' என டுவீட் போட்டிருந்தார். இந்த டுவீட் சாவித்ரி பற்றிய தவறான அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவதாக பலரும் விஜய்க்கு கண்டனத் தெரிவித்தனர். ஆனால், அவர்களுக்கு விஜய் பதில் கொடுத்தாரே தவிர அந்த டுவீட்டை நீக்கவில்லை.
அந்தக் காலத்தில் ஹோம்லியான நடிகை என அவர் பெயரெடுத்தாலும் வேறு சிலரால் 'குடும்பத்தைக் கலைத்தவர், குடிப்பவர்' என்றும் விமர்சிக்கப்பட்டவர்தான். அப்படி சொல்பவர்களை விட தன்னை 'cool chik' என அழைப்பதை ரசித்தவர் என்றும் கூறியிருக்கிறார்.