Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காலா ஜூன் 7-ல் ரிலீஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

20 ஏப், 2018 - 20:38 IST
எழுத்தின் அளவு:
Kaala-shifted-to-June-7-:-officially-announced

கபாலி படத்திற்கு பிறகு ரஜினி - ரஞ்சித் கூட்டணி மீண்டும் இணைந்த படம் காலா. ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரித்தார்.

மும்பையில் வாழும் தமிழகத்தை சேர்ந்த தாதா ஒருவரின் பின்னணியில் காலா படம் உருவாகி உள்ளது. ரஜினியுடன் மாஜி ஹீரோயின் ஈஸ்வரி ராவ், ஹிந்தி நடிகை ஹூயூமா குரேஷி, ஹிந்தி நடிகர் நானா படேகர், சமுத்திரகனி, அருள்தாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி, ஏப்., 27-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ் சினிமாவில் நிலவி வந்த ஸ்டிரைக் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி, ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், இப்போது அது உறுதியாகி உள்ளது.

காலா படம் ஜூன் மாதம் 7-ம் தேதி ரிலீஸாகும் என தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (27) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் பாலிவுட்டில் ஸ்ருதிஹாசன் : புதிய படம் ஆரம்பம்மீண்டும் பாலிவுட்டில் ஸ்ருதிஹாசன் : ... 'ஸ்பைடர்' வலையிலிருந்து மீண்ட மகேஷ் பாபு 'ஸ்பைடர்' வலையிலிருந்து மீண்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (27)

Sarara - Chennai,இந்தியா
21 ஏப், 2018 - 19:44 Report Abuse
Sarara வலவலன்னு என்னடா கத்தின்னு இருக்கீங்க... ரஜினி நல்லவர் படம் வெற்றிதான்..... இந்த வயத்தெதெரிச்சல் பிடிச்ச பிடிச்ச கோழைகள் ஓரமா போய் விளையாடுங்க.....
Rate this:
mscdocument - chennai ,இந்தியா
21 ஏப், 2018 - 12:50 Report Abuse
mscdocument தன்மானம் உள்ள தமிழர்களாக இருந்தால் காசு கொடுத்து ரசினிப் படத்தை பார்க்காதீர்கள். தமிழர்களின் நலனுக்கு எதிராக செயல்படும் இவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டிய இறுதித் தருணம் இது.
Rate this:
Kannan - Coimbatore,இந்தியா
21 ஏப், 2018 - 12:04 Report Abuse
Kannan ஓடாத படத்தை பத்தி பேசி டைம் வேஸ்ட் பண்ணாதீங்க ப்ரோ. இந்த படம் வெளி வரலைன்னா என்ன குடியா முழுக போகுது. எக்ஸ்பயரி ஆனா மருந்தை சாப்பிடுவீங்களா? புதுசா வரட்டும் ப்ரோ. மொத்த படமும் ஒரு ஷார்ட் பிலிமுக்கு கூட ஈடாகாது
Rate this:
RajiniBalaji - chennai  ( Posted via: Dinamalar Windows App )
21 ஏப், 2018 - 11:30 Report Abuse
RajiniBalaji Mani singapore sir neenga cauvery la thanni varathukaga than singapore la poi work panrengalo...neenga yenna sir pannenga cauvery ku...nee un family nu iruka... ithula neeyellam pesura...kovil la kuda than paalabishekam panranga daily athuku sollunga sir
Rate this:
RajiniBalaji - chennai  ( Posted via: Dinamalar Windows App )
21 ஏப், 2018 - 11:25 Report Abuse
RajiniBalaji yen pa karun muruga kodi katti paalabishekam avar panna sonnara....kovil thiruvila la kuda than ithellam panranga avunga porukiya sollunga...avungaluku yaara pudikuma avungaluka panranga...ungaluku yenna...
Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Andha Nimidam
  • அந்த நிமிடம்
  • நடிகர் : புதுமுகம்
  • நடிகை : புதுமுகம்
  • இயக்குனர் :குழந்த ஏசு
  Tamil New Film Party
  • பார்ட்டி
  • நடிகர் : ஜெய் ,
  • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :வெங்கட் பிரபு
  Tamil New Film En Kadhali Scene Podura
  Tamil New Film Pettikadai
  • பெட்டிக்கடை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in