‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நடிகை குஷ்பு டுவிட்டரில் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படுபவர். அவரை நோக்கி பல விமர்சனங்கள் வந்தாலும் அதற்கு பதிலடி கொடுப்பவர்.
குஷ்பு டுவிட்டரில் குஷ்பு சுந்தர் என்ற பெயரில் செயல்பட்டு வந்தார். தற்போது தனது நிஜ பெயரான நக்கத் கான் என குறிப்பிட்டு பா.ஜ.க.,வுக்காக என மாற்றியிருக்கிறார்.
நான் எனது நிஜ பெயரை எப்போதுமே மறுத்ததில்லை. மறக்கவும் இல்லை. இனிமேல் பாஜகவினருக்கு மட்டும் எனது பெயர் நக்கத் கான் என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.