அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்த 2வது படம் மதுரவீரன். இதனை ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கி இருந்தார். சண்முக பாண்டியனுடன் மீனாட்சி என்ற புதுமுகம், சமுத்திரகனி, வேல ராமமூர்த்தி, மைம்கோபி, பி.எல்.தேனப்பன், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
இந்தப்படம், கடந்த பிப்ரவரி மாதம் 2ந் தேதி வெளிவந்தது. அதற்கு பிறகு திரையுலகம் மார்ச் 1ந் தேதி முதல் வேலை நிறுத்தம் அறிவித்தது. 16ந் தேதி முதல் எந்த பணிகளும் நடக்கவில்லை. ஒரு வாரம் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தது. ஆனாலும் மதுரவீரன் 75வது நாளை கடந்து இருக்கிறது.